wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சீவக சிந்தாமணி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. சீவகனின் தாய் மாமன் யார் ?

a)

கோவிந்தன்

b)

நந்தட்டன்

c)

பதுமுகன்

d)

சாகரதத்தன்

2.

2.விசயை, விடியற்காலையில் யாரை நேரில் காண்பது போல் கனவு கண்டாள் ?

a)

பதுமுகன்

b)

விமலை

c)

சீவகனை

3.

3. சாகரதத்தனின் மகள் யார் ?

a)

மாலதி

b)

விசையை

c)

விமலை

4.

4. விமலை பயின்ற விளையாட்டு என்ன ?

a)

கும்மியாட்டம்

b)

பந்தாடுதல்

c)

ஒயிலாட்டம்

5.
  1. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்?
a)

பதுமனார்

b)

திருத்தக்க தேவர்

c)

சீ;தலைச் சாத்தனார்

6.

சீவக சிந்தாமணியில் நாமகள் இலம்பகம் எத்தானாவது இலம்பகம்?

a)

2

b)

3

c)

4

d)

1

7.

சீவகனின் தாய் பெயர்?

a)

விசயை

b)

மாலதி

c)

கோமதி

d)

வசுமதி

8.

சீவகனின் தந்தை பெயர் என்ன?

a)

கோவிந்தன்

b)

சாகரதத்தன்

c)

சச்சந்தன்

d)

கட்டியங்காரன்

9.

சீவக சிந்தாமணிக்கு வழங்கும் வெறு பெயர்?

a)

மடைநூல்

b)

மணநூல்

c)

கூபநூல்

d)

நன்னூல்

10.

சச்சந்தன் எந்த நாட்டை ஆண்டு வந்தான்?

a)

சேர நாடு

b)

சோழ நாடு

c)

பாண்டியநாடு

d)

ஏமாங்கத நாடு