wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CLASS 9 TAMIL (UNIT 5,6)

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

தமிழகத்தின் முதல்

பெண் மருத்துவர்

a)

பண்டித ரமாபாய்

b)

முத்துலெட்சுமி

c)

மூவலூர்

இராமாமிர்தம்

d)

சாவித்திரிபாய்

2.

நாட்டின் முதல்

பெண் ஆசிரியர்

a)

பண்டித ரமாபாய்

b)

சாவித்திரிபாய் பூலே

c)

மூவலூர்

இராமாமிர்தம்

d)

சாவித்திரிபாய்

3.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற த்

துணைநின்றவர்

a)

சாவித்திரிபாய் பூலே

b)

மலாலா

c)

மூவலூர்

இராமாமிர்தம்

d)

சிவகாமி

4.

“பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்

a)

இராஜேஸ்வரி அம்மையார்

b)

காரைக்கால் அம்மையார்

c)

நீலாம்பிகை அம்மையார்

d)

சிவகாமி அம்மையார்

5.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் எது?

a)

குடும்ப விளக்கு

b)

இருண்ட வீடு

c)

அழகின் சிரிப்பு

d)

பிசிராந்தையார் நாடகம்

6.

குடும்ப விளக்கு ………….. பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது

a)

5

b)

4

c)

6

d)

7

7.

பாரதிதாசன் படைப்புகளில் பொருந்தாததைக் கண்டறி

a)

பாண்டியன் பரிசு

b)

பொன்னியின் செல்வன்

c)

அழகின் சிரிப்பு

d)

இருண்ட வீடு

8.

சொல்லும் பொருளும்

வையம்

உலகம்

நவிலல்

சொல்லல்

தணல்

நெருப்பு

யாண்டும்

எப்பொழுதும்.

9.

பொருத்தமான விடையைத் தேர்க.

குடும்ப விளக்கு

அற இலக்கியம்

சீவகசிந்தாமணி

தற்கால இலக்கியம்

குறுந்தொகை

காப்பிய இலக்கியம்

சிறுபஞ்சமூலம்

சங்க இலக்கியம்

10.

பூவாது காய்க்கும், மலர்க்கை - அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?

a)

பெயரெச்சம், உவமைத்தொகை

b)

எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்

c)

வினையெச்ச ம், உவமை

d)

எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

11.

இலக்கணக்குறிப்பு - மாக்கடல்

a)

உரிச்சொல்தொடர்

b)

தொழில்பெயர்

c)

உம்மைத்தொகை

d)

ஈறுகெட்ட எதிர்மறைப்

பெயரெச்சம்

12.

இலக்கணக்குறிப்பு - ஆக்கல்

a)

உரிச்சொல்தொடர்

b)

தொழில்பெயர்

c)

உம்மைத்தொகை

d)

ஈறுகெட்ட எதிர்மறைப்

பெயரெச்சம்

13.

இலக்கணக்குறிப்பு - வில்வாள்

a)

உரிச்சொல்தொடர்

b)

தொழில்பெயர்

c)

உம்மைத்தொகை

d)

ஈறுகெட்ட எதிர்மறைப்

பெயரெச்சம்

14.

இலக்கணக்குறிப்பு - தவிர்க்கஒணா

a)

உரிச்சொல்தொடர்

b)

தொழில்பெயர்

c)

உம்மைத்தொகை

d)

ஈறுகெட்ட எதிர்மறைப்

பெயரெச்சம்

15.

இலக்கணக்குறிப்பு - தாவா

a)

உரிச்சொல்தொடர்

b)

தொழில்பெயர்

c)

உம்மைத்தொகை

d)

ஈறுகெட்ட எதிர்மறைப்

பெயரெச்சம்

16.

விதையாமை, உரையாமை

a)

எதிர்மறைத்

தொழிற்பெயர்கள்

b)

வினையாலணையும்

பெயர்கள்

c)

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

d)

தொழில்பெயர்

17.

‘தென்னகத்துப்

பெர்னாட்ஷா‘

a)

அண்ணா

b)

பெரியார்

c)

காமராசர்

d)

பாரதிதாசன்

18.

சென்னை மாகாணத்தைத்

‘தமிழ்நாடு’ என்று மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்

a)

அண்ணா

b)

காமராசர்

c)

கருணாநிதி

d)

ஜெயலலிதா

19.

பாரதிதாசனின் இயற்பெயர்

a)

கனக சுப்புரத்தினம்

b)

கனகசபை

c)

சுப்ரமணியம்

d)

காரியாசான்

20.

ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது

a)

தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

b)

கன்னிமாரா நூலகம்

c)

திருவனந்தபுரம்

நடுவண் நூலகம்

d)

லைப்ரரி

ஆப் காங்கிரஸ்