wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி வாழ்த்து

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. தமிழ் மொழி வாழ்த்து பாடலை எழுதியவா் யாா்?

a)

பாரதிதாசன்

b)

பாரதியாா்

c)

கண்ணதாசன்

d)

வாணிதாசன்

2.

2. தமிழ் மொழி வாழ்த்து பாடல் இடம்பெற்ற நுால் ------------

a)

குயில் பாட்டு

b)

பாப்பா பாட்டு

c)

கண்ணன் பாட்டு

d)

பாரதியாா் கவிதைகள்

3.

3. பாரதியாா் நடத்திய இதழ்கள் ----------------------

a)

விகடன், சுதேசி

b)

இந்தியா, விஜயா

c)

தராசு

d)

வானம்பாடி

4.

4. சிந்துக்குத் தந்தை எனப் பாரதியாரைப் புகழ்ந்தவா் ------------------

a)

வாணிதாசன்

b)

பாரதிதாசன்

c)

கண்ணதாசன்

d)

புதுமைப்பித்தன்

5.

5. மக்கள் வாழும் நிலப் பகுதியைக் குறிக்கும் சொல் --------

a)

வைப்பு

b)

கடல்

c)

பறவை

d)

ஆழி

6.

6. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைப்பது ------------------------

a)

அறிந்ததுஅனைத்தும்

b)

அறிந்தனைத்தும்

c)

அறிந்ததனைத்தும்

d)

அறிந்துனைத்தும்

7.

7. வானமளந்தது என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ---------------

a)

வான + மளந்தது

b)

வான் + அளந்தது

c)

வானம் + அளந்தது

d)

வான் + மளந்தது

8.

8. என்றென்றும் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ----------

a)

என் + றென்றும்

b)

என்று + என்றும்

c)

என்றும் + என்றும்

d)

என் + என்றும்

9.

9. பன்முக ஆற்றல் கொண்ட கவிஞா் ---------

a)

பாரதியாா்

b)

பாரதிதாசன்

c)

சுரதா

d)

வைரமுத்து

10.

10. வானம் + அறிந்த என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைப்பது

a)

வானம்அறிந்து

b)

வான் அறிந்த

c)

வானமறிந்த

d)

வான்மறிந்த