NEW
Font size
Worksheetsசட்டமேதை அம்பேத்கர்
Total questions: 10
Worksheet time: 5mins
1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் --------------
அ. இராதாகிருட்டிணன்
ஆ. அம்பேத்கர்
இ. நௌரோஜி
ஈ. ஜவஹர்லால் நேரு
2.பூனா ஒப்பந்தம் --------------மாற்ற ஏற்படுத்தப்பட்டது.
அ. சொத்துரிமையை
ஆ. பேச்சுரிமையை
இ. எழுத்துரிமையை
ஈ. இரட்டை வாக்குரிமையை
3. சமத்துவ சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் --------------
அ. சமாஜ் சமாத சங்கம்
ஆ. சமாத சமாஜ சங்கம்
இ. தீண்டாமை ஒழிப்புப் பேரவை
ஈ. மக்கள் நல இயக்கம்
4. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ------------- விருது வழங்கியது.
அ. பத்மஸ்ரீ
ஆ. பாரத ரத்னா
இ. பத்மவிபூசண்
ஈ. பத்மபூசன்
5. புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் ----------
அ. அக்னி சிறகுகள்
ஆ. புத்தரும் அவரின் தம்மமும்
இ. பாப்பா பாட்டு
ஈ. தமிழ் அமுது
6. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் -----
அ. குடியரசுக் கட்சி
ஆ. சுதந்திரக் கட்சி
இ. மக்கள் கட்சி
ஈ. சுதந்திரத் தொழிலாளர் கட்சி
7. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் --------- சென்றார்.
அ. இலண்டன்
ஆ. அமெரிக்கா
இ. ஈரான்
ஈ. ஈராக்
8. பரோடா மன்னர் சாயாஜிராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க ------- சென்றார்.
அ. மும்பை
ஆ. அமெரிக்கா
இ. நியூசிலாந்து
ஈ. பாரிஸ்
9. உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக -------------- விளங்குகிறது.
அ. இந்தியா
ஆ. அமெரிக்கா
இ. சீனா
ஈ. ஆப்பிரிக்கா
10. ----------- ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.
அ. 1920
ஆ. 1930
இ. 1940
ஈ. 1950
