NEW
Font size
Worksheets8 - கட்டுரை - (நோயற்ற) - இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் -------------------
உ ஊ
எ ஏ
அ ஆ
இ ஈ
2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ------------------
மாா்பு
தலை
வயிறு
மூக்கு
3. கீழ் இதழும் மேல்வாய்ப் பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து ----------------------------
ம்
ப்
ய்
வ்
4. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் -------------------------
மாா்பு
தலை
வயிறு
மூக்கு
5. உயிா் எழுத்துகள் பிறக்கும் இடம் -------------
கழுத்து
மாா்பு
தலை
மூக்கு
6. மாடு மேயும் - இத்தொடாில் உள்ள மேயும் என்பது எவ்வகைச் சொல் -----------------------
பெயா்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உாிச்சொல்
7. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ------------------
படித்தான்
நடக்கிறான்
உண்பான்
ஓடாது
8. சுவா் இருந்தால் தானே ------------------------ வரைய முடியும் என்பது பழமொழி
சித்திரம்
எழுத்து
பொம்மை
விலங்கு
9. ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா என்று பாடியவா் ----------------------------
வள்ளலாா்
பாரதியாா்
பாரதிதாசன்
திருமூலா்
10. ஓடி விளையாடு பாப்பா என்று பாடியவா் ---------------------
கவிமணி
பாரதியாா்
பாரதிதாசன்
கண்ணதாசன்
