wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (13/10/2021)

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தே+ ஆரம் - இறைவனுக்குச் சூட்டப்படும் ________

a)

இசை

b)

பாடல்

c)

மாலை

2.

பதிகம் என்பது ________பாடல்களைக் கொண்டது.

a)

20

b)

5

c)

10

3.

சுந்தரர் பிறந்த ஊர் ________

a)

திருவாமூர்

b)

சீர்காழி

c)

திருநாவலூர்

4.

தேவாரத்தைத் தொகுத்தவர் _________

a)

திலகவதியார்

b)

மாணிக்கவாசகர்

c)

நம்பியாண்டார் நம்பி

5.

திருக்கேதாரத்தின் ஆசிரியர் ______

a)

சுந்தரர்

b)

மாணிக்கவாசகர்

c)

திருநாவுக்கரசர்

6.

பண் என்ற சொல்லின் பொருள் _________

a)

இசை

b)

பாடல்

c)

நீர்நிலை

7.

பழவெய் என்ற சொல்லின் பொருள் _________


a)

முதிர்ந்த மூங்கில்

b)

இசை

c)

யானை

8.

தேவாரம் பாடியவர்கள் _________

a)

ஐவர்

b)

மூவர்

9.

சுந்தரர் பாடிய தேவாரப்பாடல் பன்னிரு திருமுறைகளில் ________உள்ளது.

a)

பத்தாம் திருமுறையாக

b)

ஏழாம் திருமுறையாக

c)

ஐந்தாம் திருமுறையாக

10.

பண்ணோடு சேர்ந்து புல்லாங்குழலும் _________ இணைந்து ஒலிக்கும்.

a)

பாட்டும்

b)

முழவும்

c)

நீரும்