NEW
Font size
Worksheetsவினா எழுத்துகள்
Total questions: 20
Worksheet time: 10mins
வினாப் பொருளைத் தரும் எழுத்துக்கள்----எனப்படும்.
சுட்டெழுத்துகள்
வினா எழுத்துக்கள்
வினா எழுத்துகள் மொத்தம்---
ஏழு
ஐந்து
வினா எழுத்துக்கள் அ,இ,உ
சரி
தவறு
சொல்லின் முதலில் வரும் வினா எழுத்து---
ஆ
எ
எப்படி -என்பது ஒரு வினாச்சொல்
தவறு
சரி
அவ்வாறு- என்பது ஒரு வினாச்சொல்
தவறு
சரி
சொல்லின் முதலில் வரும் வினா எழுத்துகள்
எ,யா
ஆ,ஓ
ஏ-என்னும் வினா எழுத்து சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்
சரி
தவறு
சொல்லின் இறுதியில் வரும் வினா எழுத்துகள்
ஆ,ஓ
அ,இ
கீழ்காணும் சொல்லில் வினாப்பொருளைத் தரும் சொல்---
எங்கு
அதனால்
எதனால் -என்பது வினாச்சொல்---
சரி
தவறு
எவ்வாறு-என்பது வினாப் சொல் அல்ல.
சரி
தவறு
யார்-என்பது வினாச்சொல்.
சரி
தவறு
யாவர்-என்பது வினாச்சொல் அல்ல.
தவறு
சர
எது-என்பது வினாச்சொல்.
தவறு
சரி
எங்கு-என்பது வினாச்சொல்
தவறு
சரி
எப்படி-என்பது வினாச்சொல் அல்ல.
சரி
தவறு
எதனால்-என்பது வினாச்சொல் அல்ல.
சரி
தவறு
எவ்வாறு -என்பது----ச்சொல்.
வினா
விடை
எ,யா-சொல்லின் இறுதியில் வரும் வினா எழுத்துகள் ஆகும்
சரி
தவறு
