Worksheetsஅறிவியலால் ஆள்வோம் 6
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
----இல்லை இல்லை
a)
உழைப்புக்கு
b)
அறிவியல் ஆய்வுக்கு
2.
மனிதன் ----- என எல்லா இடங்களிலும் ஆய்வு செய்கிறான்
a)
விண்ணில் மண்ணில்
b)
வீட்டில் வகுப்பில்
3.
மனிதனின் நகல்
a)
எலும்புக்கூடு
b)
எந்திர மனிதன்
4.
இயந்திரங்களின் பாகத்தைப் போல -----மாற்றலாம்
a)
மனிதனின் உடல் பாகங்களை
b)
தாவரங்களின் பாகங்களை
5.
-----இனி நமக்கு தொலைவு இல்லை
a)
நகரங்கள்
b)
கோள்கள்
6.
நேற்றைய மனிதன் நினைத்துப் பார்க்காத பலவற்றை ------ நிகழ்த்திக் காட்டுகிறான்
a)
நாளைய மனிதன்
b)
இன்றைய மனிதன்
7.
இன்றைய மனிதனின் கனவுகளை நாளை நாம்----
a)
கனவாக்குவோம்
b)
நனவாக்குவோம்
8.
---- அடியில் மூழ்கி ஆய்வுகள் செய்கின்றான்
a)
ஆற்றுக்கு
b)
ஆழ்கடலுக்கு
9.
நீல வானில் பறந்து ---- வாழ நினைக்கிறான்
a)
சூரியனில்
b)
நிலவில்
10.
----- விண்ணில் ஏவி விடுகிறான்
a)
ஆவிகளை
b)
செயற்கைக்கோள்களை
11.
இயற்கை ----- எங்கே உள்ளது என எடுத்துக் கூறுகிறான்
a)
நிலங்கள்
b)
வளங்கள்
12.
எலும்பும் தசையும் இல்லாத மனிதன்
a)
பொம்மை மனிதன்
b)
இயந்திர மனிதன்
100 %
