Worksheetsதிருக்குறள் 6
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உலகப் பொது மறை எனப்படுவது---
a)
அறநூல்கள்
b)
திருக்குறள்
2.
------இல்லாத செய்திகளே இல்லை.
a)
திருக்குறளில்
b)
மூதுரையில்
3.
திருக்குறளில்----- சொற்கள் உள்ளன.
a)
இரண்டு
b)
ஏழு
4.
-----எழுத்துகளுக்கு தொடக்கம்.
a)
அகரமே
b)
ஆதி பகவானே
5.
உலகத்து உயிர்களெல்லாம் பசியால் துன்புற காரணம்---
a)
வறுமை
b)
மழை
6.
-----உரிய காலத்தில் பெய்ய வேண்டும்.
a)
மழை
b)
அருவி
7.
உரிய காலத்தில் பெய்யாமல் கெடுப்பது---
a)
கடல்
b)
மழை
8.
உரிய காலத்தில் பெய்து காப்பது---
a)
நிலவு
b)
மழை
9.
முடியாத செயலையும் முடித்து காட்டுபவர்----
a)
பெரியோர்
b)
சிறியோர்
10.
தம்மக்கள் ---- என்பது பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும்.
a)
அறிவுடையோர்
b)
அறிவிலார்
100 %
