wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CLASS 5 TERM 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. நான் நேற்று பள்ளி செல்லவில்லை _______உடல் நலம் சரியில்லை.

a)

ஆனால்

b)

எனவே

c)

ஏனெனில்

2.

2.அமுதா கலா தோழிகள்

a)

உடைய

b)

வுக்கு

c)

உம்

3.

3.மழை பெய்யவில்லை ____ பயிர் விளையவில்லை

a)

அதனால்

b)

ஏனெனில்

c)

ஆயினும்

4.

4.பாலன் ஓட்டப்பந்தயத்தில் பரிசு பெற்றான்____ஆவன் நன்றாக ஓடினான்

a)

ஆயினும்

b)

ஆனால்

c)

ஏனெனில்

5.

5. அவள் _______வென சிரித்தாள்

a)

படபட

b)

கலகல

c)

டம்டம்

6.

6. பாம்பு பாம்பு - என்பது

a)

இரட்டைக் கிளவி

b)

அடுக்குத்தொடர்

c)

இணை

7.

7. சுறுசுறுப்பு - என்பது

a)

இரட்டைக்கிளவி

b)

அடுக்குத்தொடர்

c)

செறியிணை

8.

8. இரண்டு முறைமட்டும் வருவது

a)

அடுக்குத்தொடர்

b)

இரட்டைக்கிளவி

c)

நேரிணை

9.

போபோ என்பது

a)

இரட்டைக்கிளவி

b)

அடுக்குத்தொடர்

c)

எதிரிணை

10.

10. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் வருவது

a)

அடுக்குத்தொடர்

b)

இரட்டைக்கிளவி

c)

இரட்டைத்

தொடர்