NEW
Font size
S
M
L
XL
Worksheetsசிறகின் ஓசை 2
Total questions: 12
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
வலையின் போது சில பறவைகள்---- தரையிறங்கும்
a)
இரை, ஓய்வு
b)
முட்டையிட
2.
செங்கால் நாரையைப் பற்றி பாடிய புலவர்
a)
சத்திமுத்தப் புலவர்
b)
ஔவையார்
3.
சத்திமுத்தப் புலவர்----ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார்
a)
1500
b)
2000
4.
---- இருந்து பறவைகள் தமிழகத்திற்கு வருகின்றன
a)
ஐரோப்பா
b)
அமெரிக்கா
5.
வெளிநாட்டுப் பறவைகளுக்கும்----ஆக தமிழகம் திகழ்கிறது
a)
புகலிடம்
b)
வீடு
6.
தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவை----
a)
புறா
b)
சிட்டுக் குருவி
7.
உருவத்தில்----- பறவை சிட்டுக் குருவி
a)
சிறிய
b)
பெரிய
8.
ஆண் குருவியின் தொண்டைப் பகுதி கருப்பு நிறத்தில் இருக்கும்
a)
சரி
b)
தவறு
9.
பெண் குருவி----நிறத்தில் இருக்கும்
a)
அடர் பழுப்பு
b)
மங்கிய பழுப்பு
10.
சிட்டுக் குருவி----வாழும்
a)
கூடுகட்டி
b)
பொந்தில்
11.
கூடு கட்டும் காலத்தில்---- கொண்டே இருக்கும்.
a)
சத்தமிட்டுக்
b)
பறந்து
12.
சிட்டுக் குருவி---- முட்டைகள் வரை இடும்
a)
ஆறு
b)
நான்கு
Reset
