wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறி

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நம் நாடு எந்த ஆண்டில் சுதந்திரம் அடைந்தது ?

a)

!947

b)

1957

c)

1963

2.

நம் நாட்டின் சுதந்திர தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?

a)

துன் அப்துல் ரசாக்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

துன் ஓன் பின் ஜபார்

3.

நம் நாடு சுதந்திர பெற முயற்சித்த மூவின தலைவர்களுள் இந்தியர்களைப் பிரதிநிதித்து சென்றவர் யார் ?

a)

டத்தோ ஶ்ரீ சாமி வேலு

b)

டத்தோ கு. பத்மநாபன்

c)

துன் வீ.சம்பந்தன்

4.

நம் நாட்டின் தேசிய கொடியை எவ்வாறு அழைப்பார்கள் ?

a)

பேண்டாரா மலேசியா

b)

ஜாலூர் கெமிலாங்

c)

ஜாலூர் பேண்டாரா

5.

தேசிய கொடியில் எத்தனை வண்ணங்கள் உள்ளன ?

a)

4

b)

5

c)

3

6.

எந்த ஆண்டில் நம் நாட்டின் பெயர் மலேசியா என மாற்றம் கண்டது ?

a)

!963

b)

1960

c)

1957

7.

நம் நாட்டின் கறுப்பு தினம் என்று அழைக்கப்படும் தேதி என்ன ?

a)

!3 மே 1963

b)

18 மே 1967

c)

21 மே 1972

8.

நம் நாட்டின் தேசிய பறவை எது ?

a)

மயில்

b)

கிளி

c)

இருவாட்சி பறவை HORNBILL

9.

நம் நாட்டின் முதல் வாகனம் எது

a)

புரத்தோன் ஈஸ்வரா

b)

புரத்தோன் சாகா

c)

புரத்தோன் வீரா

10.

நம் நாட்டின் முதல் வாகனம் எந்த ஆண்டில் வெளியீடு கண்டது ?

a)

1987

b)

1985

c)

1990

11.

மலேசியாவில் 1998- ஆம் ஆண்டில் எத்தனையாவது காமன்வெல்த் போட்டி நடைப்பெற்றது ?

a)

21

b)

16

c)

17

12.

மலேசியா நிலக்குடியேற்றத் திட்டத்தின் பெயர் என்ன?

a)

பெல்டா

b)

போரிம்

c)

மார்டி

13.

நம் நாட்டின் தேர்தல் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை நடைப்பெறும் ?

a)

4

b)

6

c)

5

14.

இப்போதைய பேரரசர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ?

a)

பகாங்

b)

பேராக்

c)

கிளந்தான்

15.

செய்யும் முன் யோசி

பழுதைச் சீர் செய்

மறுசுழற்சி செய்

அடுத்தது இரண்டும் என்ன?

a)

பயன்பாட்டை அதிகரி & மரம் நடு

b)

பயன்பாட்டைக் குறை & மறுபயனீடு செய்

c)

பயன்பாட்டைக்குறை & பொருளை வீசாதே