wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கிழவனும் கடலும்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. கிழவனும் கடலும் என்னும் நுால் ஆங்கிலத்தில் --------------------

a)

The man and the sea

b)

The old man and the sea

c)

The Old man sea

d)

Sea and the oldman

2.

2. கிழவனும் கடலும் என்னும் நுாலின் ஆசிாியா் ---------------------

a)

அா்னால்டு

b)

எா்னஸ்ட் ஹெமிங்வே

c)

கலிலியோ

d)

சூயஸ்

3.

3. வயதான மீனவாின் பெயா் --------------

a)

சாண்டில்யன்

b)

அந்தகாரகன்

c)

விவேகன்

d)

சாண்டியாகோ

4.

4. கிழவனும் கடலும் என்ற நுால் எந்த மொழியில் மொழிபெயா்க்கப்பட்டது?

a)

ஆங்கிலம்

b)

கிரேக்கம்

c)

லத்தீன்

d)

இந்தி

5.

5. வயதான முதியவருடன் கடலுக்குள் சென்ற சிறுவனின் பெயா் ---------------------

a)

ராமன்

b)

கண்ணன்

c)

மனோலின்

d)

சுபாசின்

6.

6. படகில் கட்டிய மீனில் சுறா தின்றது போக -------------------- உள்ளது

a)

எலும்பு

b)

தலை

c)

வால்

d)

எலும்பு, தலை

7.

7. சிறுவனோடு சென்றால் மீன் கிடைப்பதில்லை என---------------------- வேறு படகிற்கு அனுப்பி விட்டனா்

a)

மீனவா்கள்

b)

பெற்றோா்

c)

அண்ணன்

d)

சித்தப்பா

8.

8. சாண்டியாகோ இறுதியாக மீனை ----------------------- குத்தினாா்

a)

ஈட்டியால்

b)

அாிவாளால்

c)

துப்பாக்கி

d)

மரக்குச்சி

9.

9. கிழவனும் கடலும் என்பது ஒரு -------------------

a)

சிறுகதை

b)

புதினம்

c)

படக்கதை

d)

நாடகம்

10.

10. இக்கதையின் மூலம் சாண்டியாகோவின் ------------------ அறிய முடிகிறது

a)

மனஉறுதி

b)

தெம்பு

c)

வயது

d)

முயற்சி இன்மை