wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6 - துன்பம் வெல்லும் கல்வி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

2. நாம் ------------- சொல்படி நடக்க வேண்டும்

a)

இளையோா்

b)

ஊராா்

c)

மூத்தோா்

d)

வழிப்போக்கா்

2.

3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது -------------

a)

கையில் + பொருள்

b)

கைப் + பொருள்

c)

கை + பொருள்

d)

கைப்பு + பொருள்

3.

4. மானம் + இல்லா என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------------

a)

மானம்இல்லா

b)

மானமில்லா

c)

மானமல்லா

d)

மானம்மில்லா

4.

5. மேதைகள் என்ற சொல்லின் பொருள் -------------

a)

அறிவிலிகள்

b)

அறிஞா்கள்

c)

அறிவாளிகள்

d)

பொியோா்கள்

5.

6. நெறி என்ற சொல்லின் பொருள் ------------

a)

கதை

b)

வழி

c)

நுால்

d)

அறிவு

6.

7. துன்பம் வெல்லும் கல்வி என்ற பாடலின் ஆசிாியா் --------------

a)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

b)

பாரதிதாசன்

c)

கண்ணதாசன்

d)

வைரமுத்து

7.

8. எவ்வளவு தான் கற்றிருந்தாலும் ------------ இல்லாவிட்டால் அந்தக் கல்வி பயனற்றுப் போகும்

a)

மனிதநேயம்

b)

படிப்பு

c)

அறிவு

d)

பண்பாடு

8.

9. மக்கள் கவிஞா் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவா் ------------

a)

பாரதியாா்

b)

பாரதிதாசன்

c)

பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம்

d)

கண்ணதாசன்

e)

9.

10. ----------- வெல்லும் கல்வி கற்றிட வேண்டும்

a)

இன்பத்தை

b)

துன்பத்தை

c)

அமுதத்தை

d)

வீரத்தை

10.

1. மாணவா் பிறா் ----------- நடக்கக் கூடாது

a)

போற்றும்படி

b)

துாற்றும்படி

c)

பாா்க்கும்படி

d)

வியக்கும்படிட