NEW
Font size
S
M
L
XL
WorksheetsP5 - பயிற்சி 6.4
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
சில வகைக் கீரைகளைச் சாப்பிடுவது ________________ வளர்ச்சிக்கு நல்லது. அதனால், அவற்றை நம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
a)
மூலை
b)
மூளை
2.
கடலோரத்தில் நண்டு ____________________ இருந்தது. அதிலிருந்த நண்டைச் சிறுவர்கள் பிடிக்க முயன்றார்கள்.
a)
வளை
b)
வலை
3.
பரிசளிப்பு ___________________ தொடங்குவதற்குமுன் பள்ளி முதலவர் உரையாற்றினார். அவருடைய உரையை மாணவர்கள் அனைவரும் கூர்ந்து கேட்டார்கள்.
a)
விலா
b)
விழா
4.
மாமா சுவரில் ___________________ அடித்துக்கொண்டிருந்தார். அப்போது, குறிதவறிச் சுத்தியல் அவர் கையில் பட்டுக் காயம் ஏற்பட்டது.
a)
ஆணி
b)
ஆனி
5.
கோகுல் தாம் தொடங்கிய தொழிலில் மேன்மையடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ________________ உறக்கமின்றி உழைத்தார். அவர் தொழிலில் வளர்ச்சியடைந்தார்.
a)
ஊண்
b)
ஊன்
Reset
