wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

_____ களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குப் பல்வேறு அறவாரியங்கள் உபகாரச் சம்பளங்களை வழங்கி வருகின்றன.

a)

குறை நிறை

b)

ஆடை அணிகலன்

c)

கல்வி கேள்வி

2.

நம் நாட்டுச் சுதந்திர தந்தையாக விளங்கும் துங்கு அப்துல் ரஹ்மான் அவர் பல சாதனைகள் புரிந்து தேசிய ரீதியில் _______ பெற்றுள்ளார்.

a)

அன்றும் இன்றும்

b)

பேரும் புகழும்

c)

கல்வி கேள்வி

3.

_________ சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பள்ளி பரிசளிப்பு விழாவில் நற்சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

a)

கல்வி கேள்வி

b)

அரை குறை

c)

ஒளிவு மறைவு

4.

எந்தச் சூழ்நிலையிலும் _____ இன்றி பேசுவதையே தனது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் திரு கபிலன்.

a)

கல்வி கேள்வி

b)

அரை குறை

c)

ஒளிவு மறைவு

5.

கொடுக்கபட்டுள்லவற்றுள் மிகச் சரியான இணைமொழிகளை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

இளமாறன் ஒளிவு மரைவுடன் நலமாக வாழ்கிறார்

b)

இளமதி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறாள்.

c)

பிறரின் அரை குறைகளை அறிந்து நாம் உதவி செய்ய வேண்டும்.

6.

ஆசிரியர் கொடுக்கும் பாடங்களை __________ச் செய்து அவரிடம் தருவது முறையற்ற செயலாகும்.

a)

கல்வி கேள்வி

b)

ஒளிவு மறைவாக

c)

அரை குறையாக

7.

நற்குடிமகனாகத் திகழ நாம் ________ சிறந்து விளங்க வேண்டும்.

a)

அரை குறை

b)

ஒளிவு மறைவு

c)

கல்வி கேள்வி

8.

மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை __________ இன்றி பெற்றோரிடம் கூற வேண்டும்.

a)

அரை குறை

b)

கல்வி கேள்வி

c)

ஒளிவு மறைவு

9.

திரு வளவன் ஏழை எளியவர்களுக்கு தம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்து மக்களின் மத்தியில் ___________ பெற்றார்.

a)

பேரும் புகழும்

b)

கல்வி கேள்வி

c)

ஒளிவு மறைவு

10.

________ மட்டுமின்றி தங்கை பூப்பந்து விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறாள்.

a)

ஒளிவு மறைவாக

b)

கல்வி கேள்விகளில்

c)

அரை குறையாக