WorksheetsG5-கல்வி(1)
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மலர்விழியும் தமிழரசியும் எந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்?
a)
தொலைக்காட்சி நிகழ்ச்சி
b)
வானொலி நிகழ்ச்சி
c)
தொலைபேசி நிகழ்ச்சி
2.
மலர்விழி பார்த்த நிகழ்ச்சி எது?
a)
ஆடல்
b)
பாடல்
c)
கபடி
d)
பட்டிமன்றம்
3.
மலர்விழி எச்செல்வம் சிறந்தது என்று கருதினாள் ?
a)
பொருட்செல்வம்
b)
அருட்செல்வம்
c)
கல்விச்செல்வம்
4.
கல்வி கற்காதவன் களர் நிலத்திற்கு ஒப்பானவன் என்று கூறியவர் யார்?
a)
கண்ணதாசன்
b)
பாரதிதாசன்
c)
பாரதியார்
d)
திருவள்ளுவர்
5.
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்று கூறியவர் யார்?
a)
கண்ணதாசன்
b)
பாரதிதாசன்
c)
பாரதியார்
d)
திருவள்ளுவர்
100 %
