NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil 5
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பெயர்ச்சொல்லை எடுத்து எழுது.
கண்ணன்,பாடினாள், வாணி,வரைந்தான்,
a)
கண்ணன், வாணி
b)
பாடினாள்,வரைந்தான்,
c)
பாடினாள், வாணி
2.
வினைச் சொல்லை எடுத்து எழுதுக.
1. கொத்தனார் வீடு கட்டினார்.
a)
கொத்தனார்
b)
வீடு
c)
கட்டினார்
3.
நெருப்பு என்பதன் வேறு சொல்
a)
அனல்
b)
நீர்
c)
மண்
4.
கதிரவன் என்பதன் வேறு சொல்
a)
நெருப்பு
b)
பகலவன்
c)
மதி
5.
சிறுமிக்கு கிடைத்த பரிசு என்ன?
a)
தங்கக் காசு
b)
தங்கக் கட்டி
c)
முத்துமாலை
6.
நேர்மை ______ தரும்.
a)
நன்மை
b)
தீமை
c)
வீ ழ்ச்சி
7.
கேடில் விழுச்செல்வம் ______.
a)
கல்வி
b)
செல்வம்
c)
பணம்
8.
இளமையில் கல்வி சிலையில் ______
a)
எழுத்து
b)
கல்
c)
சிற்பம்
9.
தொலைக்காட்சி பிரித்து எழுதுக
a)
தொலை + காட்சி
b)
தொலை+ வுகாட்சி
c)
தொலைவு + காட்சி
10.
வறுமை இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
a)
செழுமை
b)
இன்மை
c)
செம்மை
Reset
