NEW
Font size
Worksheetsகணியனின் நண்பன்
Total questions: 10
Worksheet time: 5mins
1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது …………..
நூலறிவு
நுண்ண றிவு
சிற்றறிவு
பட்டறிவு
2. மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
மருத்துவம்துறை
மருத்துவதுறை
மருந்துதுறை
மருத்துவத்துறை
3. அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அவ்வு + ருவம்
அ + உருவம்
அவ் + வுருவம்
அ + வுருவம்
4. ‘நின்றிருந்த என்னும்’ சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
நின் + றிருந்த
நின்று + இருந்த
நின்றி + இருந்த
நின்றி + ருந்த
5. தானே இயங்கும் இயந்திரம் …………..
கணினி
தானியங்கி
அலைபேசி
தொலைக்காட்சி
6. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ………….
போக்குதல்
தள்ளுதல்
அழித்தல்
சேர்த்தல்
7. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் …………..
அரிது
சிறிது
பெரிது
வறிது
8. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………..
செயலிழக்க
செயல் இழக்க
செய இழக்க
செயலிலக்க
9. உலகிலேயே முதன் முறையாக ----------- ரோபோவுக்கு குடியுாிமை வழங்கியுள்ளது.
இசாட்
சோபியா
ரோபோ 1
ரோபோ 2
10. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் …………..
டீப்புளூ
ஊதா
நீலம்
வானம்
