wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

G-6 INTERNAL-1 [19.12.20]

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

_____________________ நல்ல மனிதர்களை உருவாக்கும்.

a)

நல்ல பொருள்

b)

நல்ல வீடு

c)

நல்ல ஒழுக்கம்

2.

நாம் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை _________ நூல்கள் விளக்குகின்றன.

a)

பக்தி நூல்கள்

b)

அற நூல்கள்

c)

காப்பியங்கள்

3.

நன்றியறிதல் என்பது பிறர் செய்த __________ மறவாதிருத்தல் ஆகும்.

a)

உதவியை

b)

செயலை

c)

பொருளை

4.

ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?

a)

பாரதியார்

b)

தேனரசன்

c)

பெருவாயின் முள்ளியார்

5.

ஆசாரக்கோவையில் ______ வெண்பாக்கள் உள்ளன.

a)

நூறு

b)

எண்பது

c)

இருநூறு

6.

நற்பண்புகள் உடையவரோடு ___________ கொள்ளுதல் வேண்டும்.

a)

நட்புக்

b)

போட்டி

c)

விரோதம்

7.

அறிவுடையவராய் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

a)

அறி + வுடையவராய்

b)

அறிவு + உடையவராய்

c)

அறிவு + வுடையவராய்

8.

தால் என்பதற்கு _________ என்று பொருள் ஆகும்.

a)

நாக்கு

b)

வாய்

c)

ஆடுதல்

9.

மனதிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருபவை ______________

a)

தூக்கம்

b)

பாடல்கள்

c)

ஓய்வு

10.

பார் என்னும் சொல் தரும் பொருள் என்ன?

a)

பார்த்தல்

b)

உலகம்

c)

சூரியன்

11.

முக்கனிகள் என்பது எவை?

a)

மா,பலா,வாழை

b)

மா,கொய்யா,வாழை

c)

கொய்யா,பலா,வாழை

12.

இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று உணவளிக்கும் சோழ நாட்டின் _________

a)

முத்தமிழ்

b)

முக்கனி

c)

முத்தேன்

13.

மார்கழி மாதத்தின் இறுதி நாள் கொண்டாடும் விழா எது?

a)

பொங்கல் திருநாள்

b)

போகித்திருநாள்

c)

காணும் பொங்கல்

14.

மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை எவ்வாறு கொண்டாடப்பட்டது?

a)

இந்திரவிழா

b)

கார்த்திகைவிழா

c)

பொங்கல்விழா

15.

விளைச்சலுக்குக் காரணமான கதிரவனை நன்றியோடு வணங்கும் விழா எது?

a)

காணும் பொங்கல்

b)

மாட்டுப்பொங்கல்

c)

பொங்கல்திருநாள்

16.

உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுவது _________ ஆகும்.

a)

மாடுகள்

b)

மழை

c)

காடுகள்

17.

காணும் பொங்கல் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

a)

தை முதல்நாள்

b)

தை இரண்டாம்நாள்

c)

தை மூன்றாம்நாள்

18.

பல்லவமன்னன் நரசிம்மவர்மன் மற்போரில் சிறந்தவன் என்பதால் _________ என்று அழைக்கப்பட்டான்.

a)

மாமல்லன்

b)

மாவீரன்

c)

மறவன்

19.

அர்ச்சுனன் தபசு ________________ என்று அழைக்கப்படுகிறது.

a)

பகீரதன் தவம்

b)

ஆகாயகங்கை

c)

இரதக்கோயில்

20.

மாமல்லபுரம் தற்காலத்தில் _____________ என்று அழைக்கப்படுகிறது.

a)

மாமல்லம்

b)

மகாபலிபுரம்

c)

மாநாடு