wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade -6 Iyal-2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1.சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

a)

பாரதியார்

b)

இளங்கோவடிகள்

2.

2.ஆத்திமலர் மாலையை அணிந்த மன்னன் யார்?

a)

சோழன்

b)

பாண்டியன்

3.

3.இளங்கோவடிகள் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்?

a)

கி. பி. இரண்டாம் நூற்றாண்டு

b)

கி. பி. நான்காம் நூற்றாண்டு

4.

4.மேரு என்பது எந்த மலையைக் குறிக்கும்?

a)

மருத மலை

b)

இமய மலை

5.

5.வானிலிருந்து பொழிந்து மக்களைக் காப்பது எது?

a)

மழை

b)

சூரிய ஒளி

6.

6.பாரதி என்னும் பட்டம் யாரால் பாரதியாருக்கு வழங்கப்பட்டது?

a)

பாளையங்கோட்டை மன்னர்

b)

எட்டயபுர மன்னர்

7.

7.பாரதியார் இயற்றிய நூல் எது?

a)

பாஞ்சாலி சபதம்

b)

பிசிராந்தையார்

8.

8.சித்தம் என்னும் சொல் தரும் பொருள் யாது?

a)

இனிமை

b)

உள்ளம்

9.

9.தமிழின் முதல் காப்பியம் எது?

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

10.

10.இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார்?

a)

பாரதியார்

b)

கம்பர்

11.

11.பறவைகள் இடம்பெயர்தலை எவ்வாறு அழைப்பர்?

a)

பறந்து செல்லுதல்

b)

வலசை போதல்

12.

12. எந்தப் பறவைகள் பெரும்பாலும் இடம்பெயர்ந்து செல்கின்றன?

a)

நீர்வாழ் பறவைகள்

b)

நிலவாழ் பறவைகள்

13.

13. சிட்டுக்குருவி எவ்வாறு வாழும்?

a)

பொந்துகளில் வாழும்

b)

கூடு கட்டி வாழும்

14.

14. உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும் சிட்டுக்குருவி எது?

a)

பெண் குருவி

b)

ஆண் குருவி

15.

15. சிட்டுக்குருவியின் வாழ்நாள் எத்தனை ஆண்டுகள்?

a)

பத்து முதல் பதிமூன்று ஆண்டுகள்

b)

ஆறு முதல் பத்து ஆண்டுகள்

16.

16. விவசாயத்திற்குப் பயன்படுத்தும் ----------- சிட்டுக்குருவிகளை அழிக்கின்றன?

a)

இயற்கை உரங்கள்

b)

பூச்சிக்கொல்லிகள்

17.

17. இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

டாக்டர் சலீம் அலி

b)

டாக்டர் அப்துல் கலாம்

18.

18. உலகச் சிட்டுக்குருவிகள் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

a)

ஜனவரி 26

b)

மார்ச் 20

19.

19. காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியவர் யார்?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

20.

20. கிழவனும் கடலும் என்னும் கதையில் மீனவர் யார்?

a)

மனோலின்

b)

சாண்டியாகோ