wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade-6 half yearly exam

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அ] சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக [10x1=10]

இயல்பாகக் காற்று வெளிப்படும் போது பிறக்கும் எழுத்துகள் .

a)

அ] மெய் எழுத்துகள்

b)

ஆ] உயிர் எழுத்துகள்

c)

இ] உயிர்மெய் எழுத்துகள்

2.

தமிழில் உள்ள தனி எழுத்து எது?

a)

அ] ஆய்தம்

b)

ஆ] மெய்

c)

இ] உயிர்

3.

வன்மையாக ஒலிக்கும் மெய் எழுத்துகள்.

a)

அ] மெல்லினம்

b)

ஆ] இடையினம்

c)

இ] வல்லினம்

4.

சார்பெழுத்துகளின் வகைகள் எத்தனை?

a)

அ] எட்டு

b)

ஆ] பத்து

c)

இ] ஒன்பது

5.

உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் எதனை ஒத்திருக்கும்?

a)

அ] மெய் எழுத்து

b)

ஆ] உயிர் எழுத்து

c)

இ] சார்பு எழுத்து

6.

சொல்லின் இடையில் மட்டும் வரும் எழுத்து எது?

a)

அ] ஆய்தஎழுத்து

b)

ஆ] உயிர் எழுத்து

c)

இ] மெய் எழுத்து

7.

மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லில் வராத இடம் எது?

a)

அ] இடை

b)

ஆ] இறுதி

c)

இ] முதல்

8.

உயிர் எழுத்துகள் மெய் எழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லில் வரும் இடம் எது?

a)

அ] இறுதி

b)

ஆ] முதல்

c)

இ] இடை

9.

கீழ்க்கண்டவற்றுள் இன எழுத்துகள் வராத சொல் எது?

a)

அ] அண்டம்

b)

ஆ] தென்றல்

c)

இ] அண்ணன்

10.

ஒரே இனமாக வரும் மெய் எழுத்துகள் எவை?

a)

அ] வல்லினம்

b)

ஆ] மெல்லினம்

c)

இ] இடையினம்

11.

ஆ] கோடிட்ட இடங்களை நிரப்புக. [5x1=5]

எழுத்துகளை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் குறிப்பது ______________

a)

அ] மாத்திரை

b)

ஆ] நித்திரை

c)

இ] ஆதிரை

12.

பிற எழுத்துகள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் முதற்காரணமாக இருக்கும் எழுத்துகள் ______________

a)

அ] உயிர் எழுத்துகள்

b)

ஆ] முதல் எழுத்துகள்

c)

இ] மெய் எழுத்துகள்

13.

சொல்லின் இறுதியில் ________________ எழுத்துகள் தனித்து வருவதில்லை.

a)

அ] உயிர்

b)

ஆ] மெய்

c)

இ] உயிர்மெய்

14.

தமிழ் எழுத்துகளில் _______________ எழுத்துக்கு மட்டும் இன எழுத்து இல்லை.

a)

அ] உயிர்

b)

ஆ] மெய்

c)

இ] ஆய்தம்

15.

குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் _______________ எழுத்துகளில் இன எழுத்தாக வரும்.

a)

அ] மெய்

b)

ஆ] உயிர்

c)

இ] ஆய்தம்

16.

இ] பொருத்துக. [5x1=5]

ஆசிரியர் - நூல்கள்

1. ஒளவையார் - சிலப்பதிகாரம்

2. நெல்லை சு.முத்து - கொய்யாக் கனி

3. இளங்கோவடிகள் - நல்வழி

4. பாரதியார் - அறிவியல் ஆத்திசூடி

5. பெருஞ்சித்திரனார் - பாஞ்சாலி சபதம்

a)

அ] 3, 4, 1, 5, 2

b)

ஆ] 5,3,1,2,4

c)

இ] 4,3,2,5,1