NEW
Font size
Worksheetsஇன்பத்தமிழ்
Total questions: 15
Worksheet time: 8mins
ஏற்றத்தாழ்வற்ற_______
அமைய வேண்டும்.
சமூகம்
நாடு
வீடு
தெரு
நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு
----------------ஆக இருக்கும்.
மகிழ்ச்சி
கோபம்
வருத்தம்
அசதி
நிலவு+என்று என்பதனை சேர்த்து எழுத க்கிடைக்கும் சொல்____________
நிலை என்று
நிலவென்று
நிலவொன்று
நிலயென்று
தமிழ்+ எங்கள் என்பதனைச் சேர்த்து எழுத க்கிடைக்கும் சொல்______________
தமிழ் ழங்கள்
தமிழ் எண்கள்
தமிழ் உங்கள்
தமிழெங்கள்
"அமுதென்று" என்னும் சொல்லைப் பிரித்து எழுத க்கிடைக்கும் சொல்____________
அமுது+தென்று
அமுது+ கன்று
அமுது+என்று
அமுது +ஒன்று
"செம்பயிர்"என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது___________
செம்மை+ பயிர்
செம்+பயிர்
செம்பு +பயிர்
செமை+ பயிர்
நிருமித்த என்னும் சொல்லின் பொருள்
சமூகம்
மக்கள் குழு
உருவாக்கிய
விளைச்சல் விலைச்சல்
சமூகம் என்னும் சொல்லின் பொருள்
மக்கள் குழு
நாடு
தெரு
விளைவு
விளைவு எனும் சொல்லின் பொருள்
இளமை
உருவாக்கிய
விளைச்சல்
செயல்
அசதியின் மற்றொரு பெயர்__________
சோர்வு
சுறுசுறுப்பு
இன்பம்
இளமை
இன்பத்தமிழ்ப் பாடலை இயற்றியவர்
மகாகவி
பாரதிதாசன்
திருவள்ளுவர்
நாமக்கல் கவிஞர்
பாரதிதாசன் பிறந்த ஊர்_______
புதுச்சேரி
சென்னை
மாமல்லபுரம்
திருச்சிராப்பள்ளி
பாரதிதாசன் இயற்றிய நூல்_________________
கண்ணன் பாட்டு
வானம் வசப்படும்
கீதாஞ்சலி
பாண்டியன் பரிசு
பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்கள்
சந்தனம்.
தங்கம்
அமுது ,நிலவு
நட்சத்திரம்
தமிழ் எங்கள் இளமைக்கு___________
அழகு
பால்
சிரிப்பு
மகிழ்ச்சி
