Font size
Worksheetstamil ilakkanam / தமிழ்
Total questions: 16
Worksheet time: 7mins
அவன் + உடைய =
அவன்னுடைய
அவன்டைய
அவனுடைய
அவன்உடைய
பிரித்தெழுதுக.
தாத்தாவிடம்
தாத்தா + விடம்
தாத்தாவி + டம்
தாத்தா + இடம்
தாத்தா + இன்
வாக்கியங்களில் உள்ள பிழையான வினைமரபைத் தெரிவு செய்க.
அனிதா மலரைக் கொய்தாள்.
வேடன் அம்பை எய்தினான்.
இலட்சுமி கூடையை முடைந்தாள்.
குயவன் பானையைச் செய்தான்.
பூக்கூடை என்பது..................... விகாரம் அடிப்படையில் புணர்ந்துள்ளது.
தோன்றல்
திரிதல்
கெடுதல்
ஒரே பொருள் தரும் சொற்பட்டியலைத் தெரிவு செய்க.
அன்னை,அம்மா,பிதா
நண்பன், தோழன், அண்ணன்
இல்லம், மனை, வீடு
சூரியன், சந்திரன், கதிரவன்
சரியான றகர, ரகரச் சொல்லை கொண்ட இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
அரசர் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார்.
மாறன் உளியை அறம் கொண்டு தீட்டினான்.
பறவைகள் இறையைத் தின்றன.
தலைமையாசிரியர் மேடையில் உரையாற்றினார்.
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
10
11
12
18
நீரைக் கிணற்றிலிருந்து இறைக்க ___________ வேண்டும்.
வாழி
வாளி
வாலி
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
247
216
246
245
பேருந்தைத் தவறவிட்ட எழிலனுக்குத் தக்க நேரத்தில் வாடகை வண்டி ஓட்டுநர் உதவி செய்தார்.
A) காது குத்தல்
B) கை கொடுத்தல்
C)ஆறப் போடுதல்
D) கை கழுவுதல்
1) துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.
ஆகவே
எனவே
எனினும்
சரியாக வலிமிகுந்த சொற்றொடரைத் தேர்ந்தெடு.
அங்குச் சென்றான்
அவ்வளவுத் துன்பம்
அவைப் படகுகள்
எப்படித் தேடினாய்
