wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் :1

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இந்தியா விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப்போருக்கு வித்திட்டவர்

a)

பாரதியார்

b)

கவிமணி

c)

பாரதிதாசன்

d)

திரு. வி. க

2.

மக்கள் வாழும் நிலப் பகுதியைக் குறிக்கும் சொல்

a)

வைப்பு

b)

கடல்

c)

பரவை

d)

ஆழி

3.

இயற்கையை போற்றுதல் தமிழர்-------

a)

மரபு

b)

பொழுது

c)

வரவு

d)

தகவு

4.

தொல் காப்பியம் இயற்றியவர்-----

a)

தொல்காப்பியர்

b)

கபிலர்

c)

சீவகன்

d)

திருவள்ளுவர்

5.

பறவைகள்----------- பறந்து செல்கின்றன.

a)

விசும்பில்

b)

நிலத்தில்

c)

மரத்தில்

d)

நீரில்

6.

யானையின் ஒலி மரபினை எழுதுக:

a)

பிளிறும்

b)

கத்தும்

c)

கரையும்

d)

உறுமும்

7.

வளைந்த கோடுகளால் அமைந்த எழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a)

கோட்டெழுத்து

b)

வட்டெழுத்து

c)

ஓவிய எழுத்து

d)

சித்திர எழுத்து

8.

எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்

a)

வீரமாமுனிவர்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

கவிமணி

9.

கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ----என அழைக்கப்பட்டன.

a)

கண்ணெழுத்துகள்

b)

வட்டெழுத்துகள்

c)

ஓவிய எழுத்துகள்

d)

சித்திர எழுத்துகள்

10.

தமிழ்மொழி வாழ்த்து பாடலின் ஆசிரியர் யார்?

a)

பாரதியார்

b)

கவிமணி

c)

கபிலர்

d)

கண்ணாதாசன்