WorksheetsTamil
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தொடக்க காலத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தனர்?
a)
தனித் தனி குழுக்களாக
b)
தனியாக
c)
பிரிந்து
d)
சேர்ந்து
2.
2. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது எது?
a)
பேச்சு மொழி
b)
எழுத்து மொழி
c)
கிளை மொழி
d)
வட்டார மொழி
3.
3.மொழியின் இரு வடிவங்கள் யாவை?
a)
பேச்சு மொழி, எழுத்து மொழி
b)
வட்டார மொழி, கிளை மொழி
c)
சிந்தித்தல், எழுதுதல்
d)
எண்ணம், கற்பனை
4.
மனிதன் தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக் கு வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது எது?
a)
மொழி
b)
சிந்தனை
c)
கற்பனை
d)
உணர்ச்சி
5.
வாயினால் பேசப்பட்டு பிறரால் கேட்டு உணரப்படுவது------
a)
பேச்சு மொழி
b)
எழுத்து மொழி
c)
கிளை மொழி
d)
வட்டார மொழி
100 %
