Worksheets7 th tamil பசும் பொன் தேவர்,வ.உ.சி august 23to 28.8.21
Total questions: 15
Worksheet time: 8mins
வங்க சிங்கம் என போற்றப்படுபவர்--------
நேதாஜி
நேரு
பசும்பொன் முத்துராமலிங்கதேவரை---------- என திரு.வி.க பாராட்டி உள்ளார்
செம்மல்
தேசியம் காத்த செம்மல்
தமிழக அரசு பசும் பொன் நினைவு நாளான--அன்று சிறப்பாக கொண்டாடுகிறது
அக்டோபர் 15
அக்டோபர் 30
குற்றம் பரம்பரை சட்டம் என்பது-----
ஆங்கில ஆட்சியில் மக்களை ஒடுக்க கொண்டுவரப்பட்டது
மக்களை ஒடுக்க கொண்டுவரப்பட்டது
பசும்பொன் முத்துராமலிங்கதேவர் -----ஏற்படுத்தி,விளைபொருளுக்கு சரியான விலை கிடைக்க செய்தார்
பண்டக சாலை
கூட்டுறவு பண்டக சாலை
பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சிறைப்பட்ட இடங்களில் இதுவும ஒன்று
வங்காளம்
அமராவதி
பசும்பொன் முத்துராமலிங்கதேவர் - அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார்
நேரு
நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ்
வாய்ப்பூட்டு சட்டப்படி அரசியல் பற்றி பேச தடை செய்யப்பட்டவர்கள்---- ,-------
பாலகங்காதர திலகர், பசும்பொன் முத்துராமலிங்கதேவர்
பசும்பொன் முத்துராமலிங்கதேவர்,நேதாஜி
பசும்பொன் முத்துராமலிங்கதேவர்----------என்று பெரியாரால் போற்றப்பட்டார்
தியாகி
சுத்தத் தியாகி
பசும்பொன் முத்துராமலிங்கதேவர்-----------என்பவருடன் இணைந்து தொழிலாளர் உரிமைக்காக போராடினார்
சாஜீவன்
ப.ஜீவானந்தம்
------------சுதேச மந்திரம் வங்க நாட்டிலே பிறந்தது
வந்தே மாதரம்
ஜெய்ஹிந்த்
சுத்திரம் எனது பிறப்புரிமை'அதை அடைந்தே தீருவேன் '-இக்குரலின் சொந்தக்காரர்
பாரதியார்
பாலகங்காதர திலகர்
செக்கு இழுத்த செம்மல் இவர்-------------
வ.உ.சி
மா.பொ.சி
-------- படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன் என்றார் வ.உ.சிதம்பரனார்.
காப்பியம்
தொல்காப்பியம்
இரா.பி சேது தமிழறிஞர் எழுதிய ----நூலின் மூலம் வ.உ.சி பேசுவது போல் அமைந்துள்ளது
கடற்கரையினிலே
ஆற்றங்கரையினிலே
