NEW
Font size
Worksheetsபுதிர்ப்போட்டி ஆண்டு 1
Total questions: 20
Worksheet time: 4mins
_____________ விரும்பு
ஆறுவது
அறஞ்செய
இயல்வது
உடையது
அமுதன் ________________ விளையாடுகிறான்.
பாடம்
பட்டம்
பூப்பந்து
பந்து
_____________________ பிதாவும் முன்னறி தெய்வம்
அம்மாவும்
தாயும்
அன்னையும்
தந்தையும்
கோபத்தைத் தனித்துக்கொள்ள வேண்டும்
அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
ஐய மிட்டுன்
ஒப்புர வொழுகு
முயற்சியுடையோர் _________________
சிலையில் எழுத்து
இகழ்ச்சியடையார்
பயம் அறியாது
ஆபத்தில் அறி
படத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
இளங்கன்று பயம் அறியாது
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
படத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
அங்கும் இங்கும்
அல்லும் பகலும்
ஆடல் பாடல்
எலும்பும் தோலும்
படத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
அங்கும் இங்கும்
ஆடல் பாடல்
ஆடை அணிகலன்
எலும்பும் தோலும்
ஒருமை - மாடு
பன்மை - மாடுகல்
பன்மை - காடுகள்
பன்மை - மாடுகள்
பன்மை - மாடுங்கள்
இவற்றில் எது அஃறிணை?
பெண்
மனிதக் குரங்கு
மருத்துவர்
குழந்தை
படம் _____________ வகையைக் குறிக்கிறது.
பலர்பால்
ஆண்பால்
பெண்பால்
ஒன்றன்பால்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
எழுத்துகள் எல்லாம் 'அ' எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.
நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயை பறிந்துத் தின்பதற்கு ஒப்பாகும்
ஒருவர் நமக்குச் செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல. அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்து விடுவது நல்லது
இனிய உளவாக இன்னாத கூறல் _________________________க் காய்கவர்ந் தற்று
முதற்றே
கற்றபின்
வாலறிவன்
கனியிருப்பக்
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
பாரதியார்
திருவள்ளுவர்
ஔவையார்
திருநாவுக்கரசர்
இவர் யார்?
திருவாளர்
திருவள்ளுவர்
திருநாவுக்கரசர்
திருக்குறள்
உடையது _____________________
கரவேல்
கைவிடேல்
விளம்பேல்
பேசேல்
அ,ஆ,இ,ஈ,____,ஊ,எ,ஏ,_____,ஒ,ஓ,_____
உ,ஐ,ஔ
உ,ஜ,ஔ
ஊ,ஔ,ஐ
உ,ஐ,ஓ
கடி_____ரம்
தா
து
கு
கா
மீன் _____ட்டி
தோ
தெ
தொ
கொ
அரவிந்தன் தொலைக்காட்சிப் ______________________.
செய்கிறான்
விளையாடுகிறான்
பார்க்கிறான்
வரைகிறான்
