wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தேசியம் காத்த செம்மல் 3

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

முத்துராமலிங்கர் இறந்த மாதம்.

a)

அக்டோபர் 30

b)

நவம்பர் 30

2.

முத்துராமலிங்கர் பிறந்ததும் இறந்ததும் ஒரே மதம் ஒரே நாள்.

a)

சரி

b)

தவறு

3.

முத்துராமலிங்க திருமணமானவர்.

a)

சரி

b)

தவறு

4.

முத்துராமலிங்கர் தம் வாழ்நாளில் சுமார் நான்காயிரம் நாட்கள் சிறையில் கழித்தார்.

a)

சரி

b)

தவறு

5.

பா . ஜீவானந்தம் அவர்கள் தொழிலாளர் நலனுக்காக பாடுபட்டார்.

a)

சரி

b)

தவறு

6.

பெண்களை முத்துராமலிங்க ர் ----மதித்துப் போற்றினார்.

a)

தெய்வமாக

b)

மனிதராக

7.

முத்துராமலிங்க தன் வாழ்நாளில் ஐந்தில் ----பங்கை சிறையில் கழித்தார்.

a)

இரண்டு

b)

ஒரு

8.

முத்துராமலிங்கரின் சிறப்பு பெயர்.---

a)

வித்யா பாஸ்கர்

b)

கருப்பு காந்தி

9.

பாரதமாதா கூட்டுறவு பண்டகசாலை ஏற்படுத்தியவர்----

a)

நேதாஜி

b)

முத்துராமலிங்கர்

10.

ஜமீன் விவசாயிகள் சங்கம் என்பது ----நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது.

a)

தொழிலாளர்

b)

விவசாயிகள்