wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விற்பனைப் பொருள்கள்

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

__________________________ போன்ற விற்பனைப் பொருள்கள், நெல்வயல் விவசாயத்தின் மூலம் கிடைக்கப் பெறுகின்றன.

a)

அரிசி மற்றும் மாவு

b)

எண்ணெய் மற்றும் வழலை

c)

பந்து, அழிப்பி மற்றும் நொய்வ வட்டயம்

d)

நாற்காலி, மேசை மற்றும் காகிதம்

2.

நொய்வத் தோட்டத்தின் மூலம் ____________________ கிடைக்கும்.

a)

நெல்

b)

நொய்வப் பால்

c)

தேங்காய்

d)

பழங்கள்

3.

______________________________ கொண்டு நாற்காலி, மேசை மற்றும் காகிதம் போன்ற விற்பனைப் பொருள்களை தயாரிக்கலாம்.

a)

நொய்வப் பால்

b)

தேங்காய்

c)

வெட்டு மரங்களை

d)

செம்பனைப் பழங்கள்

4.

செம்பனைப் பழங்களின் மூலம் _______________________ போன்ற விற்பனைப் பொருள்கள் கிடைக்கப் பெறுகின்றன.

a)

பந்து, அழிப்பி மற்றும் நொய்வ வட்டயம்

b)

அரிசி மற்றும் மாவு

c)

பழங்கள், பழச்சாறு மற்றும் பழக்கூழ்

d)

எண்ணெய் மற்றும் வழலை

5.

தேங்காய், எண்ணெய் மற்றும் இளநீர் ஆகிய பொருள்கள் யாவும், ____________________________ விவசாயத்தின் மூலம் கிடைக்கின்றன.

a)

நெல்வயல்

b)

தென்னந்தோப்பு

c)

காட்டு மரங்கள்

d)

செம்பனைத் தோட்டம்