NEW
Font size
S
M
L
XL
Worksheetsசெய்யுள் அன்னைத் தமிழே
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் யார்?
a)
தமிழன்னை
b)
தாய்
c)
தமக்கை
2.
அன்னைத்தமிழே பாடலின் ஆசிரியர் யார்?
a)
நா. காமராசர்
b)
நா. காமராச்
c)
நா.கண்ணதாசன்
3.
உயிரில் கலந்த மொழி எது?
a)
ஆங்கிலம்
b)
இந்தி
c)
தமிழ்
4.
சொல்லில் விளையாட உதவும் மொழி யாது?
a)
தெலுங்கு
b)
இந்தி
c)
தமிழ்
5.
நம்முடனே நாளும் வளரும்மொழி எது?
a)
தமிழ்
b)
ஆங்கிலம்
c)
தெலுங்கு
6.
யாருடைய புகழை சொல்ல முடியவில்லை என்கிறார் கவிஞர்?
a)
அன்னை
b)
தந்தை
c)
அன்னைத்தமிழ்
7.
என்னில் என்பதன் பொருள் என்ன?
a)
உன்னில்
b)
நமக்குள்
c)
எனக்குள்
8.
ஆவி என்பதன் பொருள் என்ன?
a)
உடம்பு
b)
உயிர்
c)
மெய்
9.
எதற்காக பிறந்தேன் என்று கவிஞர் கூறுகிறார்?
a)
தமிழின் புகழ் பாடுவதற்கு
b)
ஆங்கிலத்தின் புகழ் பாடுவதற்கு
c)
கன்னடத்தின் புகழ் பாடுவதற்கு
10.
காமராசர் பாடிய பாடலின் தலைப்பு என்ன?
a)
வெற்றி வேற்கை
b)
அன்னைத்தமிழே
c)
மூதுரை
Reset
