Worksheetsஇயல்-5 துணைப்பாடம்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. முதலாம் இராசேந்திர சோழன், வடநாட்டிலிருந்து எந்த நீரைக் கொண்டு வந்தான்.....
a)
அ) கங்கை நீர்
b)
ஆ) காவிரி நீர்
c)
இ) நர்மதை நீர்
d)
ஈ) தபதி நீர்
2.
2. சோழ கங்கத்தின் இன்றைய பெயர் என்ன?
a)
அ) செம்பரம் பாக்கம் ஏரி
b)
ஆ) பொன்னேரி
c)
இ) முக்கனேரி
d)
ஈ) மதுராந்தக ஏரி
3.
3. இராஜராஜசோழன் கட்டிய கோவில் எது?
a)
அ) ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில்
b)
ஆ) தஞ்சைப் பெரிய கோவில்
c)
இ) குடவரைக் கோவில்
d)
ஈ)மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
4.
4. சிங்க வடிவத்தில் இருக்கும் சிற்பத்தின் பெயர்......
a)
அ)வட்ட வடிவடிவக் கிணறு
b)
ஆ)முக்கோண வடிவக் கிணறு
c)
இ)சதுர வடிவக் கிணறு
d)
ஈ)சிங்க முகக்கிணறு
5.
5. கலையழகும் புதுப்பொலிவும் கொண்ட சிற்பக் கூடம் எங்கு அமைந்துள்ளது......
a)
அ) திருச்சி
b)
ஆ)தருமபுரி
c)
இ)கங்கைகொண்ட சோழபுரம்
d)
ஈ)சேலம்
100 %
