Font size
S
M
L
XL
Worksheetsதெனாலி ராமன் கதைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திருடர்கள் சத்தம் கேட்டுத் திரும்பியதும், ................... அவர்களின் பக்கத்தில் இருந்தனர்.
a)
காவலர்கள்
b)
பெற்றோர்கள்
c)
ஆசிரியர்கள்
d)
ஆணிகள்
2.
விஜயநகரப் பேரரசில் அந்த வருடம்..........................பெய்யவில்லை
a)
மழை
b)
வெயில்
c)
பனிக்கட்டி மழை
d)
ஐஸ்கட்டி மழை
3.
- எறும்புகள் சிறிய உடல் அமைப்பைக் கொண்டுள்ளன; எனினும் சுறுசுறுப்பு மிகுந்த உயிரினமாகும்.
a)
சரி
b)
தவறு
4.
என் பள்ளிக்கூடம் சிறியது. ________, என் பள்ளிக்கூடம் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கும்.
a)
ஆகையால்
b)
ஆனால்
c)
ஆயினும்
5.
தஞ்சை பெரிய கோவில் தமிழ்நாட்டில் எந்த ஊரில் அமைந்துள்ளது?
a)
சேலம்
b)
தஞ்சாவூர்
c)
திருநல்வேலி
d)
மதுரை
6.
தஞ்சை பெருவூடையார் கோவில் ____________________________________ கட்டப்பட்டதாகும்.
a)
செங்கற்களால்
b)
கருங்கற்ளால்
c)
மண் கற்களால்
d)
களிமண்ணால்
7.
தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தின் உயரம் எத்தனை அடியாகும்?
a)
215
b)
216
c)
217
d)
218
8.
திணையின் உட்பிரிவு
a)
பால்
b)
இடம்
c)
காலம்
9.
பால் என்பதன் பொருள்
a)
வகுப்பு
b)
பகுப்பு
c)
பொறுப்பு
10.
பால் எத்தனை வகைப்படும்
a)
ஒன்று
b)
மூன்று
c)
ஐந்து
Reset
