wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P6A செய்யுள்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஆக்க பொறுத்தவன் பொறுத்தவன் ஆற _________ வேண்டும்.

a)

காத்திருக்க

b)

பொறுக்க

c)

சாப்பிட

2.

ஒரு கை தட்டினால் __________ எழும்புமா?

a)

நன்மை

b)

பயன்

c)

ஓசை

3.

___________ கண்ட பொருள் கைக்குக் கிட்டுமா?

a)

கையில்

b)

கனவில்

c)

நினைவில்

4.

காலம் ______ போன்றது

a)

செல்வம்

b)

வளம்

c)

பொன்

5.

____________ ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனுஞ் சொல்

a)

மகள்தந்தைக்கு

b)

மகன்தந்தைக்கு

c)

சகோதரன்தந்தைக்கு

6.

பணிவுடையன் ___________ ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற

a)

இன்சொலன்

b)

கடுஞ்சொல்

7.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

____________ மாணப் பெரிது

a)

உலகத்தின்

b)

பிரபஞ்சத்தின்

c)

ஞாலத்தின்

8.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் ______ தரும்

a)

தீங்கு

b)

துன்பம்

c)

இடும்பை

9.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் _______

பொன்றுந் துணையும் புகழ்

a)

காத்தார்க்கு

b)

பொறுத்தார்க்கு

c)

அறிஞர்க்கு

10.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

__________ செய்து விடல்

a)

நன்றி

b)

நன்மை

c)

நன்னயம்

11.

________ விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

a)

கேடில்

b)

உலகத்தில்

c)

புவியில்

12.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

__________ காண்ப தறிவு

a)

உண்மைப்பொருள்

b)

மெய்ப்பொருள்