wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Class 6 L3 Tamil Revision

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நிருமித்த

a)

உருவாக்கிய

b)

வளர்ச்சி

c)

மக்கள் குழு

d)

முடிந்தவரை

2.

இயன்றவரை

a)

முடிந்தவரை

b)

தொடக்கம்

c)

முடிவு

d)

இயலாமல்

3.

சமூகம்

a)

மக்கள் குழு

b)

விடியல்

c)

அன்பாக

d)

மருந்து

4.

ஒருமித்து

a)

தகர்த்து

b)

முன்னேறி

c)

ஒன்றுபட்டு

d)

தனித்து

5.

ஔடதம்

a)

மருந்து

b)

ஔவை

c)

உணவு

d)

இனிப்பு

6.

கண்டறி

a)

கண்டு+அறி

b)

கண்+டறி

c)

கண்டு+டறி

d)

கண்டி+அறி

7.

தட்பவெப்பம்

a)

தட்பம்+வெப்பம்

b)

தட்ப+வெப்பம்

c)

தட்பம்+எப்பம்

d)

தட்பு+வெப்பம்

8.

அமுதென்று

a)

அமுது+என்று

b)

அமுதம்+என்று

c)

அமுதெ+என்று

d)

அமுத+என்று

9.

வழி+தடம்

a)

வழித்தடம்

b)

வாழித்தடம்

c)

வழிதடம்

d)

வழித்த தடம்

10.

ஔடதமாம்

a)

ஔடதடம்+ஆம்

b)

ஔடதம்+ஆம்

c)

ஔடதமா+ஆம்

d)

ஔடதம+ஆம்

11.

வேதியுரங்கள்

a)

வேதி+உரங்கள்

b)

வேதி+யுரங்கள்

c)

வேதியிரங்கள்

d)

வேதியு+ரங்கள்

12.

செம்பயிர்

a)

செம்மை+பயிர்

b)

செம்+பயிர்

c)

செம்ம+பயிர்

d)

செம்பா+பயிர்

13.

அணுகு - எதிர்ச்சொல்

a)

விலகு

b)

நடந்து

c)

பணிந்து

d)

அழகு

14.

ஊக்கம் - எதிர்ச்சொல்

a)

சோர்வு

b)

ஒற்றுமை

c)

மகிழ்ச்சி

d)

அமைதி

15.

சிந்தனை கொள் அறிவியல் - முறைப்படுத்துக

a)

அறிவியல் சிந்தனை கொள்

b)

கொள் அறிவியல் சிந்தனை

c)

சிந்தனை அறிவியல் கொள்