NEW
Font size
Worksheetsஆண்டாள், திருஞானசம்பந்தர்
Total questions: 20
Worksheet time: 10mins
ஆண்டாளின் இயற்பெயர்
கோதை
பெரியாழ்வார்
வைணவ சமயக் கடவுள்
திருமால்
சிவன்
சைவ சமயக் கடவுள்
திருமால்
சிவன்
வெண்ணெய் திருடிய கண்ணன் எந்தக் கடவுளின் அவதாரம்?
சிவன்
திருமால்
ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை
விஷ்ணுசித்தர்
திருமால்
விஷ்ணுசித்தர் எப்பெயரால் அறியப்பட்டார்
பெரியாழ்வார்
நாயன்மார்
"சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" யார்?
பெரியாழ்வார்
ஆண்டாள்
கண்ணனைக் கணவனாக வரித்த ஆழ்வார் இவர்
பெரியாழ்வார்
ஆண்டாள்
பாவை நோன்பு நோற்கும் மாதம்
மார்கழி
தை
திருப்பாவை பாடியவர்
ஆண்டாள்
மாணிக்கவாசகர்
கோதை திருமாலுடன் இணைந்த இடம்
திருவரங்கம்
சிதம்பரம்
நாயன்மார்கள் என்பவர்கள்
சிவன் அடியார்கள்
திருமால் அடியவர்கள்
ஆழ்வார்கள் என்பவர்கள்
சிவன் அடியார்கள்
திருமால் அடியவர்கள்
திருஞானசம்பந்தருக்கு இறையருள் கிடைத்த வயது
3
13
பசியால் அழுது பார்வதி தேவியிடம் இருந்து ஞானப்பால் கிடைக்கப்பெற்ற குழந்தை
ஆண்டாள்
திருஞானசம்பந்தர்
நாயன்மார்களின் எண்ணிக்கை
23
63
ஆழ்வார்களின் எண்ணிக்கை
63
12
"ஆளுடைய பிள்ளையார்" யார்?
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசரை "அப்பர்"என்று அழைத்தவர்
ஆண்டாள்
திருஞானசம்பந்தர்
திருவெம்பாவை எச்சமய நூல்?
சைவம்
வைணவம்
