Worksheets6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (08/09/2021)
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
கல்வி கற்றவர்களுக்கு சென்ற இடங்களில் எல்லாம் ______
a)
இழப்பு
b)
அவமதிப்பு
c)
சிறப்பு
2.
மூதுரையின் மற்றொரு பெயர் _______
a)
உண்மைஇல்லை
b)
பழமொழி
c)
வாக்குண்டாம்
3.
தேசம் என்பதன் பொருள் ______
a)
வீடு
b)
காடு
c)
நாடு
4.
மூதுரை என்னும் சொல்லுக்கு _______ என்பது பொருள்.
a)
குழந்தைகளின் சிரிப்பு
b)
இளைஞரின் முயற்சி
c)
முதியோர் அறிவுரை
5.
ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் நல்வழி போன்ற நூல்களை எழுதியவர் ______
a)
பாரதி
b)
கம்பர்
c)
ஔவையார்
6.
மூதுரையின் ஆசிரியர் ______
a)
பாரதியார்
b)
ஔவையார்
c)
கண்ணதாசன்
7.
கல்விக்கு _______ இல்லை.
a)
அளவு
b)
எல்லை
c)
தொடக்கம்
8.
கல்வி மனிதனை _______
a)
தாழ்த்துகிறது
b)
உயர்த்துகிறது
9.
_________ பிறருக்குத் தந்தாலும் குறையாமல் வளரும்.
a)
கல்வி
b)
செல்வம்
c)
நூல்கள்
10.
மன்னனை விடக் கற்றவரே ______
a)
சிறந்தவர்
b)
வீர மாணவர்
c)
தாழ்ந்தவர்
100 %
