WorksheetsGrade 7 பாஞ்சை வளம்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பாஞ்சை வளம் என்னும் பாடலில் கூறப்படும் நாட்டின் வளம்----
a)
சோழ நாடு
b)
பாஞ்சாலங்குறிச்சி
2.
கட்டபொம்மன் ஒரு---- மன்னர்
a)
சேர
b)
பாளையக்கார
3.
வீரபாண்டிய கட்டபொம்மன் ----ஆண்டு முடிசூட்டிக் கொண்டார்.
a)
கி.பி.1790
b)
கி.பி.1990
4.
இவருக்கு---- சகோதரர்கள் உண்டு.
a)
மூன்று
b)
இரண்டு
5.
இவரது தாயார் பெயர்
a)
ஆறுமுகத்தம்மாள்
b)
சொர்ணத்தம்மாள்
6.
இவரின் துணைவியார் பெயர்
a)
சக்கம்மாள்
b)
வேலுநாச்சியார்
7.
இவர் ----வயதில் பதவியேற்றார்.
a)
45
b)
30
8.
இவர்-----என்னும் இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
a)
கயத்தாறு
b)
நெல்லை
9.
இவர்---- வது பாளையக்காரர்.
a)
47
b)
57
10.
'சூரன்' என்பதன் பொருள்---
a)
கள்வன்
b)
வீரன்
100 %
