WorksheetsG6
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
இனிய உளவாக (a) கூறல்
2.
மக்களுக்கு மகிழ்ச்சி தருவது
a)
ஊக்கமின்மை
b)
அறிவுடைய மக்கள்
c)
வன்சொல்
d)
சிறிய சொல்
3.
ஒருவருக்குச் சிறந்த அணி
a)
மாலை
b)
காதணி
c)
இன்சொல்
d)
வன்சொல்
4.
பறவைகள் இடம் பெயர்தல்______
a)
வலசை போதல்
b)
கூடு கட்டுதல்
c)
பறத்தல்
d)
சிறகு வளர்தல்
5.
Continent என்ற சொல்லின் கலைச்சொல் தருக
a)
நாடு
b)
ஊர்
c)
கண்டம்
d)
தெரு
6.
கிழவனும் கடலும் நூல் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது
a)
1955
b)
1954
c)
1964
d)
1974
7.
கிழவனும் கடலும் கதை இயற்கைக்கும் ___________ இடையே நடக்கும் போராட்டம் ஆகும்
a)
இயற்கைக்கும்
b)
மனிதனுக்கும்
c)
விலங்கிற்கும்
d)
மீனுக்கும்
8.
உலக சிட்டுக்குருவி நாள்
a)
மார்ச் 10
b)
மார்ச் 20
c)
ஏப்ரல் 20
d)
மே 20
9.
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற நூலின் ஆசிரியர்
a)
முகமது அலி
b)
பாட்ஷா
c)
சலீம் அலி
d)
சவுக்கத் அலி
10.
தென்திசைக் குமரியாடி ________ ஏகுவீர் ஆயின்
a)
வடதிசை
b)
கிழக்கு திசை
c)
மேற்கு திசை
d)
தென்மேற்கு
100 %
