Free Printable Worksheets
Font size
More settings
வடக்கு + கிழக்கு
வடகிழக்கு
வடக்கிழக்கு
தெற்கு + மேற்கு
தெற்மேற்கு
தென்மேற்கு
கிழக்கு + நாடு
கீழ்நாடு
கிழக்குநாடு
மேற்கு + நாடு
மேற்நாடு
மேல்நாடு
கிழக்கு + திசை
கீழ்திசை
கிழதிசை
வடக்கு + மேற்கு
வடமேற்கு
வடக்கே மேற்கு
தெற்கு + நாடு
தேன்னாடு
தென்னாடு
மேற்கு + திசை
மேற்றிசை
மேல்லிசை
View all
8 questions
ஐம்பெரும் காப்பியங்கள்
Worksheet
•
1st - 5th Grade