Worksheetsகொங்கு நாட்டு வணிகம்
Total questions: 10
Worksheet time: 5mins
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடும் நூல் எது?
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
நாலடியார்
தொல்காப்பியம்
சேரர்களின் நாடு எவ்வாறு அழைக்கப்பட்டது?
குடநாடு
வஞ்சி
கருவூர்
முசிறி
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இடம் எது?
ஊட்டி
தேனி
ஏற்காடு
சேலம்
வஞ்சி மாநகரம் என்று அழைக்கப்படும் இடம் எது?
திருப்பூர்
சேலம்
நாமக்கல்
கரூர்
ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?
கரூர்
சேலம்
நாமக்கல்
கரூர்
சிற்றுந்து, சரக்குந்து அதிக அளவில் இயங்கும் மாவட்டம் எது?
கரூர்
நாமக்கல்
சேலம்
திண்டுக்கல்
மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
திண்டுக்கல்
தேனி
ஈரோடு
சேலம்
தேசிய அளவில் புகழ் பெற்ற காங்கேயம் காளைகள் எந்த மாவட்டத்தில் உள்ளது?
திருப்பூர்
திண்டுக்கல்
நாமக்கல்
கரூர்
மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
திருப்பூர்
சேலம்
நாமக்கல்
திண்டுக்கல்
பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது நகரமாக விளங்குவது எது?
சேலம்
திருப்பூர்
நாமக்கல்
ஈரோடு
