NEW
Font size
Worksheetsபெரியபுராணம் புறநானூறு
Total questions: 10
Worksheet time: 2mins
பெரியபுராணத்தை இயற்றியவர் யார்?
கம்பர்
சேக்கிழார்
தமிழ் ஒளி
பெருஞ்சித்திரனார்
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று சேக்கிழாரைப் பாராட்டியவர்
பாரதிதாசன்
மீனாட்சி சுந்தரனார்
அறிஞர் அண்ணா
மாணிக்கவாசகர்
நாளிகேரம் என்னும் சொல்லின் பொருள் யாது?
தென்னை
அரசமரம்
பனைமரம்
சந்தனமரம்
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
திருக்குறள்
புறநானூறு
சிலப்பதிகாரம்
பட்டினப்பாலை
தமிழர் வாழ்வியல் பண்பாட்டு கருவூலமாக அமைந்த நூல்
அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
பரிபாடல்
பறத்திணைகள் மொத்தம் ...... வகைப்படும்.
10
12
63
5
மேதி என்பதன் பொருள்
எருமை
தேன்
வண்டு
மீன்
வெட்சி முதலிய புறத்திணை களுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது
வெட்சித்திணை
கரந்தைத்திணை
பொதுவியல் திணை
கைக்கிளை
மூதூர் - இலக்கணக் குறிப்பு தருக
தொழிற்பெயர்
பண்புத்தொகை
வினைத்தொகை
எண்ணும்மை
நீர் நிலைகளை உருவாக்குபவர்களை ......... உருவாக்குபவர்கள் என்று போற்றினர்.
நீரை
உயிரை
வாழ்க்கையை
செல்வத்தை
