wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 9 தொடர் இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச் சொல்லையே ......... என்கிறோம்

a)

பயனிலை

b)

செய்வினை

c)

தன்வினை

d)

எழுவாய்

2.

ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் ......... என்கிறோம்

a)

எழுவாய்

b)

பயனிலை

c)

செயப்பாட்டு பொருள்

d)

பிறவினை

3.

பெயர்ப் பயனிலை சான்று தருக

a)

நண்பன் வென்றான்

b)

சொன்னவள் கலா

c)

விளையாடுபவன் யார்?

d)

ராமன் மெல்ல வந்தான்

4.

வினைப் பயனிலை சான்று தருக

a)

நண்பன் வென்றான்

b)

விளையாடுபவன் யார்?

c)

படித்தாள் கவிதா

d)

சொன்னவள் கலா

5.

வினை செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை ........ ஆகும்

a)

தன்வினை

b)

பிறவினை

c)

செய்வினை

d)

செயப்பாட்டு வினை

6.

செய்யப்படுபவை முதன்மைப்படுத்தும் வினை ........... ஆகும்

a)

செயப்பாட்டுவினை

b)

செய்வினை

c)

பெயரடை

d)

வினையடை

7.

கமலா பாடல் பாடினாள். - இத் தொடரை செயப்பாட்டு வினையாக மாற்றுக

a)

கமலா பாட்டு பாடினாள்

b)

கமலாதான் பாடினாள்

c)

பாடல் கமலாவால் பாடப்பட்டது

d)

பாடல் கமலா பாடினாள்

8.

தன் வினை சான்று தருக

a)

பந்து உருண்டது

b)

உருண்ட பந்து

c)

உருட்ட வைத்தான்

d)

உருண்டோடிய பந்து

9.

பெயரடை சான்று தருக

a)

நல்ல நூல் ஒன்று படித்தேன்

b)

படித்தேன் நூலொன்று

c)

நூல் படித்தேன்

d)

நூலைப் படித்தேன்

10.

வினையடை சான்று தருக

a)

வந்தான் ராமன்

b)

மெல்ல ராமன் வந்தான்

c)

ராமன் மெல்ல வந்தான்

d)

வந்து சென்ற ராமன்