Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வணிகவியல்

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

மேலாண்மை என்பது………ன் செயல் ஆகும்.

a)

மேலாளர்

b)

கீழ்ப்பணியாளர்

c)

மேற்பார்வையாளர்

d)

உயரதிகாரி

2.

மேலாண்மை என்பது ஒரு………

a)

கலை

b)

அறிவியல்

c)

கலை மற்றும் அறிவியல்

d)

கலை அல்லது அறிவியல்

3.

அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்

(a)  

4.

வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை………என்பர்.

a)

ஒழுங்கு

b)

பயன்பாடு

c)

வேலைப்பகிர்வு

d)

சமத்துவம்

5.

பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களின் அளவு...............

4 lines