Worksheetsதமிழ்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
'லயத்தடன்' என்பதன் பொருள்
a)
சீராக
b)
மயங்ககச்செய்
2.
'சுதேசமித்திரன்' என்பது -----
a)
இதழ்
b)
நூல்
c)
கவிதை
3.
'ப்ராண- ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு' - இவ்வடியில் ப்ராண - ரஸம் என்பது-------
a)
உயிர் வளி
b)
சக்தி
c)
நீர்நிலை
4.
பாரதியார் எழுதிய குழந்தைகளுக்கான நீதிப் பாடல்களில் ஒன்றைத் தேர்வு செய்க
a)
கண்ணன் பாட்டு
b)
பாஞ்சாலி சபதம்
c)
குயில்பாட்டு
5.
பாரதியார் சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் ----------தன் பாடல்களில் தந்தவர்.
a)
பெண்ணடிமைத்தனத்தையும்
b)
பிறமொழிச்சிறப்பையும்
100 %
