wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பத்தாம் வகுப்பு - இயல் 1

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அன்னை மொழியே கவிதை இடம் பெற்ற நூல்

a)

நூறாசிரியம்

b)

கனிச்சாறு

c)

எண்சுவை

d)

பாவியக்கொத்து

2.

பொருந்தாதவற்றைக் கண்டறிக.

a)

யசோதரகாவியம்

b)

சிலப்பதிகாரம்

c)

மணிமேகலை

d)

சீவகசிந்தாமணி

3.

நற்கணக்கே என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை

a)

18

b)

10

c)

8

d)

5

4.

தும்பி- இச்சொல்லின் பொருள்

a)

தும்பிக்கை

b)

வண்டு

c)

துந்துபி

d)

துன்பம்

5.

சம்பா நெல்லின் உள் வகைகள்

a)

30

b)

60

c)

40

d)

80

6.

மொழி ஞாயிறு என்றழைக்கப்பட்டவர்

a)

க.அப்பாத்துரை

b)

தேவநேயப்பாவணர்

c)

இளங்குமரனார்

d)

ஜி.யு.போப்

7.

இளங்குமரனார் யார் போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றல் பெற்றவர்

a)

திரு.வி.க

b)

பாவணார்

c)

மு.வ

d)

ஜீவா

8.

பன்மொழிப் புலவர் என்றழைக்கப்பட்டவர்

a)

ஜி.யு.போப்

b)

பாவாணர்

c)

க.அப்பாத்துரை

d)

இளங்குமரனார்

9.

ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை ?

a)

11

b)

13

c)

15

d)

10

10.

அந்தமான் என்பது எதன் வகை

a)

தொடர்மொழி

b)

தனிமொழி

c)

பொதுமொழி

d)

எதுவுமில்லை