wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கவிதைப் பூங்கொத்து

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

எஸ்.பி.எம் தேர்விற்கு எத்தனை கவிதைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன?

a)

12

b)

13

c)

11

d)

10

2.

இவற்றில் இறையருட் கவிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்களின் கவிதை யாது?

a)

வெறுங்கை என்பது மூடத்தனம்

b)

நான் ஒரு பித்தன்

c)

தமிழ்ப்பேறு தவப்பேறு

d)

மாணவர்க்கு

3.

திரியும் கலமும் இல்லாமல் – சுடர்

எரியும் விந்தைத் திருவிளக்கு!

என்னும் இக்கவிதை இயற்றிய கவிஞர் கரு. திருவரசுவின் அடைப்பெயர் என்ன?

a)

கவிஞாயிறு

b)

பாவலர்

c)

இறையருட்கவிஞர்

d)

வண்ணக்கவிஞர்

4.

மையக்கரு என்றால் என்ன ?

(a)  

5.

இக்கவிதையின் பாடுபொருள் தன்முனைப்பு ஆகும்.

a)

சாணைக்கல்

b)

தாய்

c)

விண்மீன்

d)

தமிழரின் தற்கால நிலைமை

6.

கோவி மணிதாசன் எழுதிய வாழ்ந்து காட்டுவோம் என்னும் கவிதையின் பாடுபொருள் என்ன?

a)

தன்முனைப்பு

b)

ஊக்கம்

c)

சமுதாய முன்னேற்றம்

d)

நாளிதழ்

7.

இவ்வரிகளின் புதைநிலைப்பொருள் யாது?

a)

நாகரீகம் பண்பாட்டுரை அறிவில் சிறந்த வரலாற்றைக் கொண்டிருந்த இனம்

b)

கலாச்சாரம் சமயம் போன்றவற்றில் சிறந்த வரலாற்றைக் கொண்டிருந்த இனம்

c)

கல்விக்கேள்விகளில் சிறந்த வரலாற்றைக் கொண்டிருந்த இனம்

d)

வரலாற்றில் உயர்ந்த வரலாற்றைக் கொண்டிருந்த இனம்

8.

இவ்வரிகளில் எந்தச் சொல் தாயின் பொறுப்புணர்ச்சியினை உணர்த்துகிறது?

a)

நனைந்தாய் மழையில்

b)

குடும்பத் தேரிழுத்தாய்

c)

மாய்ந்தாய் வெயிலில்

d)

நடந்தாய்

9.

இவ்வரிகளில் வீணர்கள் என்பது என்ன?

a)

சுயமுயற்சியற்றவர்கள்

b)

சுயநலவாதிகள்

c)

வீண்வம்பு புரிபவர்கள்

d)

கையாலாகாதவர்கள்

10.

இக்கவிதையில் பாடுபொருள் யாது?

a)

வெறுங்கை என்பது மூடத்தனம்

b)

பத்திரிகை

c)

சாணைக்கல்

d)

நான் ஒரு பித்தன்