wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kaalam parakuthada

Total questions: 10

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

கவிஞர் கரு.திருவரசு அவர்களின் இயற்பெயர் என்ன?

4 lines
2.

கவிஞர் கரு.திருவரசு அவர்கள் பிறந்த இடம் எது?

4 lines
3.

கவிஞர் கரு.திருவரசு அவர்களின் கொள்கை என்ன?

a)

நாட்டுப்பற்று

b)

சமூக அக்கறை

c)

மொழிப்பற்று

d)

இயற்கை ஈடுபாடு

4.

கவிஞர் கரு.திருவரசு அவர்கள் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு என்ன?

4 lines
5.

மங்கம்மா மாளிகை என்பது கவிஞர் கரு. திருவரசுவின் (a)   .

6.

கவிஞர் கரு.திருவரசு அவர்கள் கவிதை தவிர்த்து வேறு என்ன துறைகளில் ஈடுபட்டிருந்தார்?

4 lines
7.

கவிஞர் கரு.திருவரசு அவர்கள் பெற்ற சிறப்பு விருதினை எழுதுக.

4 lines
8.

கவிஞர் கரு.திருவரசு அவர்களின் கைவண்ணத்தில் வெளிவந்த 'சொற்புணர்ச்சி பாக்கள்' என்னவென்று குறிப்பிடுவார்கள்?

4 lines
9.

கவிஞர் கரு.திருவரசு அவர்கள் _____________________ இயற்றுவதிலும் வல்லவர்.

4 lines
10.

கவிஞர் கரு. திருவரசுவின் புனைபெயர்கள் யாவை.

a)

வண்ணக் கவிஞர்

b)

கரு. திருவரசு

c)

சுந்தரராசு

d)

பாவலன்