WorksheetsLESSON 4 - நிதிச் சந்தை -ஓர் அறிமுகம்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு ___________ உதவுகிறது
a)
விற்பனையை அதிகரிப்பதற்கு
b)
நிதிகளைத் திரட்டுவதற்கு
c)
பணியாட்களை தேர்வு செய்வதற்கு
d)
நிதித் தேவையை குறைப்பதற்கு
2.
மூலதனச் சந்தை என்பது ________ க்கான ஒரு சந்தை ஆகும்.
a)
குறுகிய கால நிதி
b)
நடுத்தர கால நிதி
c)
நீண்ட கால நிதி
d)
மேற்கூறிய அனைத்தும்
3.
முதல் நிலைச் சந்தை _________ எனவும் அழைக்கப்படுகிறது.
a)
இரண்டாம் நிலைச் சந்தை
b)
புதிய வெளியீடுகளுக்கான சந்தை
c)
பணச் சந்தை
d)
மறைமுக சந்தை
4.
உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதற்கும் மற்றும் ரொக்கம் செலுத்துவதற்கும் _________ நடைபெறும் ஒரு சந்தை ஆகும்.
a)
உடனடியாக
b)
நிலையானது
c)
எதிர்காலத்தில்
d)
ஒரு மாதத்திற்கு பின்னர்
5.
ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்?
a)
ஒரே ஒரு முறை
b)
மூன்று முறை
c)
இரண்டு முறை
d)
பலமுறை
100 %
