Worksheetsஅலகு - 4 மக்களின் புரட்சி
Total questions: 25
Worksheet time: 13mins
பாளை யக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1519
ஆ) 1520
இ) 1529
ஈ) 1530
2. பின்வ ரும் தமிழ்நா ட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்த தில் முன்னோடியானவர்
அ) பூலித்தே வன்
ஆ) யூசுப்கா ன்
இ) கட்டபொம்ம ன்
ஈ) மருது சகோ தரர்கள்
3. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்
அ) மதுரை_
ஆ) திருநெல்வேலி
இ) இராமநாதபுரம்
ஈ) தூத்துக்குடி
4. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த கோட்டை யின் முன்பு தூக்கிலிடப்பட்டார் ?
அ) பாஞ்சாலங்குறிச்சி
ஆ) சிவகங்கை
இ) திருப்பத் தூர்_
ஈ) கயத்தாறு
5. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?
அ) நாகலாபுரம்
ஆ) சிவகிரி
இ) சிவகங்கை
ஈ) விருப்பாச் சி
6. ’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது.
அ) மருது பாண்டியர்கள்
ஆ) கிருஷ்ணப்ப நாயக்கர்
இ) வேலு நாச்சியார்
ஈ) தீரன் சின்ன மலை
7. கீழ்க்கண்டவை களுள் தீரன் சின்ன மலையோடு தொடர் புடைய பகுதி எது?
அ) திண்டுக்க ல்
ஆ) நாகலாபுரம்
இ) புதுக்கோட்டை_
ஈ) ஓடாநிலை
8. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத் தினார்?
அ) மத்திய இந்தியா
ஆ) டெல்லி
இ) கான்பூர்
ஈ) பரெய்லி
கிழக்குப்பகுதி பாளையங்க ள் ______கட்டுப்பா ட்டின் கீழ் இருந்த து.
பூலித்தேவர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆற்காடு நவாப்
வேலுநாச்சியார்
விஸ்வநாத நாயக்கர் அவரது அமை ச்சர் _______ உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்.
பூலித்தேவர்
ஜக்கம்மாள்,
அரியநாதர்
யூசுப்கான்
கட்டபொம்மனின் முன்னோர்கள் _______ பகுதியைச் சார்ந்த வர்கள்.
திருச்சிராப்பள்ளி
ஆந்திரா
தூத்துக்குடி
திருநெல்வேலி
______ தமிழர்களால் ‘வீர மங்கை ’ எனவும் தெ ன்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்
லட்சுமி பாய்
வேலு நாச்சியார்
ஜக்கம்மாள்
பேகம் ஹஸ்ரத் மகால்
______ ‘சிவகங்கை யின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்
சின்ன மருது
முத்துவடுகநாதர்
பெரிய மருது
கட்டபொம்ம ன்
1857 புரட்சியை _______ என்பவர் 'முதல் இந்திய சுதந்திரப் போர் ' என விவரிக்கிறார்
மங்கள் பாண்டே
தீரன் சின்னமலை
வி.டி.சவார்க்கர்
பூலித்தேவர்
டெ ல்லி
நானா சாகிப்
கன்வர் சிங்
கான் பகதூர் கான்
லட்சுமி பாய்
இரண்டா ம் பகதூர் ஷா
கான்பூர்
கன்வர் சிங்
கான் பகதூர் கான்
நானா சாகிப்
லட்சுமி பாய்
இரண்டா ம் பகதூர் ஷா
ஜான்சி
கன்வர் சிங்
நானா சாகிப்
இரண்டா ம் பகதூர் ஷா
கான் பகதூர் கான்
லட்சுமி பாய்
பரெய்லி
கன்வர் சிங்
லட்சுமி பாய்
நானா சாகிப்
கான் பகதூர் கான்
இரண்டா ம் பகதூர் ஷா
பீகார்
இரண்டாம் பகதூர் ஷா
லட்சுமி பாய்
நானா சாகிப்
கான் பகதூர் கான்
கன்வர் சிங்
விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்க ளில் நாயக்கர்களை நியமித்தனர்.
சரி
தவறு
சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார்.
சரி
தவறு
1799 அக்டோபர் 17 ம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார் .
சரி
தவறு
திப்பு சுல்தா னின் மூத்த மகன் பதே ஹைதர் ஆவார்.
சரி
தவறு
I. வே லூர் புரட்சி 1801 ஆம் ஆண்டு ஏற்பட்டது.
II. நான்கா ம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத் தினர் வேலூர் கோட்டை யில் சிறைவைக்கப்பட்டனர்.
III. வே லூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னை யின் ஆளுநராக இருந்தார் .
IV. ஆங்கிலே யருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.
I & II சரி
II & IV சரி
II & III சரி
I, II, & IV சரி
தவறான இணையை க் கண்டுபிடிக்க வும்
மருது பாண்டியர் - எட்டயபுரம்
கோபால நாயக்கர் - திண்டுக்க ல்
கேரளவர்மன் -மலபார்
துண்டா ஜி - மை சூர்
மருது பாண்டியர் - எட்டயபுரம்
கோபால நாயக்கர் - திண்டுக்க ல்
கேரளவர்மன் -மலபார்
துண்டா ஜி - மை சூர்
